வேட்பாளரை வரவேற்று பட்டாசு வெடித்ததில் இரு பெண்கள் படுகாயம்..!!

Read Time:1 Minute, 2 Second

download (4)கண்டி, நாவலப்பிட்டியில் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசாரத்திற்காக வெடித்த பட்டாசு வெடித்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் பிரசாரக் கூட்டத்தில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த பஸ்ஸினுள் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஒரு பெண்ணின் தோள் மற்றும் கழுத்துப் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மற்றுமொரு பெண்ணின் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலுமிச்சம் காய் தொண்டையில் சிக்கி 11 மாத குழந்தை மரணம்..!!
Next post பெற்றோர்கள் தலைமறைவு, மூன்று பிள்ளைகள் பொலிஸில் ஒப்படைப்பு..!!