1 லட்சம் ஆண்களுடன் செக்ஸ் உறவை விரும்பும் பெண்..!!
போலந்து தலைநகர் வார்சாவை சேர்ந்த பெண் அனியா லிசவுஸ்கா (21). ‘செக்ஸ்’சில் மிகவும் நாட்டம் கொண்டவர். அவர் இதுவரை 284 ஆண்களுடன் ‘செக்ஸ்’ உறவு கொண்டுள்ளார்.
மேலும் பலருடன் ‘செக்ஸ்’ வைத்து கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளார். அதாவது, தனது வாழ் நாளில் 1 லட்சம் ஆண்களுடன் ‘செக்ஸ்’ உறவு கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ‘பேஸ்புக்’ இணையதளத்தில் கூறியிருப்பதாவது:–
நான் போலந்து ஆண்களை விரும்புகிறேன். ஐரோப்பா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். சுமார் 1 லட்சம் ஆண்களுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆணுடனும் சுமார் 20 நிமிடம் நேரமாவது ‘செக்ஸ்’ வைத்து கொள்ள வேண்டும். நான் ‘செக்ஸ்’சை விரும்புகிறேன். எனக்கு ஆண்களையும், அவர்கள் மூலம் கிடைக்கும் ‘செக்ஸ்’ இன்பமும் எனக்கு மிகவும் பிடிக்கிறது’ என்று கூறியுள்ளார்.
போலந்து நாட்டில் ‘செக்ஸ்’ தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒருவர் தனது ‘செக்ஸ்’ தாக்கத்தை கற்பனை மூலமே தீர்த்து கொள்ளும் சூழ்நிலை உள்ளது. எனவே, பெண்கள் விபசாரிகளாகவோ அல்லது மனநலம் பாதித்தவர்களாகவோ மாறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating