ஜனாதிபதி நவநீதம்பிள்ளை சந்திப்பு..!!

Read Time:44 Second

President-Rajapksa-meets-Navi-Pillay656565565-FBஇலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை இடம்பெற்றுள்ளது.

இந் சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தும் கலந்துரையாடியுள்ளார்.

President-Rajapksa-meets-Navi-Pillay656565565-FB

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெலிவேரிய சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு படையினர் பணிநீக்கம்..!!
Next post கிளிநொச்சி, இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை..!!