பெண் உள்ளாடைகள் அணிந்த ரஷ்ய அதிபர், பிரதமர் ஓவியம்..!!

Read Time:1 Minute, 3 Second

30-putin-painting-1-600ஓரினச் சேர்க்கையாளார்களுக்கு ஆதரவு தெரிவித்து, ரஷ்ய அதிபர் மற்றும் பிரதமரை பெண் உள்ளாடைகளுடன் சித்தரித்து ஓவியம் வரைந்த ஓவியரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரஷ்யாவில் விரைவில் ஓரினச்சேர்க்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்ய ஓவியரான கான்ஸ்டாண்டின் அல்டுனின், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கண்காட்சியகத்தில் ஓவியம் ஒன்றை பார்வையாளர்களின் கவனத்திற்கு வைத்தார்.

அந்த ஓவியத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் பிரதமர் மெத்வதேவ் இருவரும் பெண்களின் உள்ளாடை மட்டும் அணிந்து காட்சியளிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல்! 1 மில்லியன் டாலர் ஜாமீன் தொகை கோரல்..!!
Next post ஒசாமா பின்லேடனை காட்டிக்கொடுத்த பாகிஸ்தான் டாக்டருக்கான சிறை தண்டனை ரத்து..!!