பேஸ்புக் காதல், மாணவியை நிர்வாணப் படமெடுத்தவர் கைது..!!

குறித்த நபர் மொறட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவரைக் கைதுசெய்த பொலிஸார் அவரது கையடக்கத்தொலைபேசியையும் கைப்பற்றியுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து இது பேஸ்புக்கிலிருந்து ஆரம்பித்த காதல் தொடர்பு எனத் தெரியவந்துள்ளதுடன் குறித்த நபர் ஏற்கனவே திருமணமாணவரெனவும் அவருக்கு குழந்தை ஒன்று இருப்பதும் தெரியவந்துள்ளது.
