இந்தியாவுக்கு மேலும் 6 ‘மிக்-29’ போர் விமானங்களை வழங்கும் ரஷ்யா..!!

Read Time:1 Minute, 10 Second

download (11)இந்தியாவுக்கு மேலும் 6 மிக்-29 ரக போர் விமானங்களை ரஷ்யா வழங்க உள்ளது.

இது தொடர்பாக ரஷ்யாவின் மிக் விமான தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் செர்கெய் கரோட்ட்கோவ் கூறுகையில், 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு மேலும் 29 போர் விமானங்கள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு 4 விமானங்களை அனுப்பி வைத்திருக்கிறோம்.

நடப்பாண்டில் 6 போர் விமானங்களை அனுப்பி வைக்க இருக்கிறோம் என்றார்.

இந்தியாவுடன் மிக் நிறுனம் 29 போர் விமானங்கள் தயாரிப்புக்காக 2010ம் ஆண்டு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

இதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு 16 மிக் ரக போர் விமானங்களுக்காக இந்தியாவுடன் மிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் காதல், மாணவியை நிர்வாணப் படமெடுத்தவர் கைது..!!
Next post கிரானில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு..!!