ஈராக்கில் மொத்தம் 2,500 அமெரிக்கர்கள் பலி

Read Time:46 Second

Irak.jpgஈராக் நாட்டில், அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது முதல் இதுவரை 2 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் பலியாகி உள்ளனர். ஈராக்கில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் 18 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர். ஈராக் போலீசார் 4 ஆயிரத்து 800 பேர் இந்தப் போரில் பலியாகி உள்ளனர். ஈராக் போரில் 30 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோல் எதுவும் அடிக்காமல் மெக்சிகோ-அங்கோலா ஆட்டம் டிராவில் முடிந்தது
Next post தொடர்ச்சியா 8 ஆட்டங்களில் வெற்றி: பிரேசிலின் சாதனையை ஆஸ்திரேலியா தடுக்குமா?- நாளை பலப்பரீட்சை