தள்ளிப்போன விஜயின் ஜில்லா

Read Time:1 Minute, 24 Second

1949Jilla-Vijayதலைவா படத்தினைத் தொடர்ந்து நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜில்லா.

விஜய், மோகன் லால், காஜல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படம் 2014ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவரும் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது திடீரென பொங்கலுக்கு வெளிவரமாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொங்கலுக்கு அஜித்தின் வீரம் படம் வெளியாகவுள்ளது. தல-தளபதி படங்கள் ஓரே நேரத்தில் வெளியானால் திரையரகுங்ங்கள் கிடைப்பது சிக்கலாகவிடும் என்பதாலேயே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் பொங்கலுக்குள் படத்தினை முடிப்பது சாத்தியமில்லை என்பதாலே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

வழக்கமாக பண்டிகை நாளில் படம் வெளியிடும் விஜய் அடுத்தடுத்த பண்டிகைகளில் தல காட்ட முடியாமல்போய்விட்டமை அவரது ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்கும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு நீந்திச் சென்று சாதனை படைத்த டயானா நயாட்..!!
Next post ‘கங்ணம் ஸ்டைல்’ போயாச்சு… ‘அன்டெனா டான்ஸ்’ வந்தாச்சு (VIDEO)