74 பென்ஸ் கார்களை சேகரித்த நபர் அவற்றை ஏலத்தில் விற்பனை செய்கிறார்

Read Time:2 Minute, 4 Second

1944_newsthumb_Car-thumஐரோப்­பாவைச் சேர்ந்த கார் சேக­ரிப்­பாளர் ஒருவர் கடந்த நூற்­றாண்டைச் சேர்ந்த  74  மேர்­சிடிஸ் பென்ஸ் கார்­களை சேக­ரித்து வைத்­துள்ளார்.

பிரிட்­டனில் நடை­பெ­ற­வுள்ள மிகப்­பெ­ரிய கார் ஏல­விற்­பனை நிகழ்­வொன்றில் தனது கார்­களை விற்­பனை செய்­வ­தற்கு அவர் தீர்­மா­னித்­துள்ளார்.

இக்­கார்­களின் பெறு­மதி 2 கோடி ஸ்ரேலிங் பவுண்­க­ளுக்கு (சுமார் 411 கோடி இலங்கை ரூபா) அதி­க­மாகும்.

1886 ஆம் ஆண்டு தயா­ரிக்­கப்­பட்ட முத­லா­வது மேர்­சிடிஸ் பென்ஸ் காரின் மாதிரி காரொன்றும் விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ளது. எனினும், இக்கார் சேக­ரிப்­பா­ளரின் பெயர் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.


ஆர்.எம். ஆக் ஷன் நிறு­வ­னத்­தினால் நடத்­தப்­படும் இந்த ஏல­விற்­பனை எதிர்­வரும் 8 ஆம் திகதி, நடை­பெ­ற­வுள்­ளது.

“அனைத்து வகை­யா­னதும் அனைத்து அள­வு­க­ளி­லு­மான கார்கள் இந்த ஏல விற்­ப­னையில் இடம்­பெறும்.

உலக யுத்த காலத்­துக்கு முந்­தை­யவை, திறந்த கார்கள், இரு கதவு கார்கள், 4 கதவு கார்கள், சிறிய கார்கள், மிகப் பெரிய கார்கள் என பல்­வேறு கார்கள் இங்கு கிடைக்கும் என  அந்­நி­று­வ­னத்தை சேர்ந்த அதி­காரி ஒருவர் கூறி­யுள்ளார்.

மேற்­படி மேர்­சிடிஸ் கார்கள் உட்­பட அனைத்து கார்­க­ளி­னதும் விற்பனைத் தொகை 4 கோடி ஸ்ரேலிங் பவுண்களுக்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுட்டுக் கொன்று விடுவேன்: ஸ்ரீதேவியின் கணவருக்கு மிரட்டல்!
Next post 108 முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைக்க தீரமானம்..!!