இவரு கண்ண உருட்டுனா… சந்திரமுகி தான்..!!

Read Time:47 Second

04-1378280333-eye-popping99-600-jpgஇங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த ஜான் டோயில் பார்க்க பரம சாதுவாக, பன் ரொட்டி போலத்தான் இருக்கிறார்.

ஆனால் அவர் கண்களை உருட்ட ஆரம்பித்து விட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறார்.

எப்படி நம்ம ஊர் சிம்புவுக்கு விரல் வித்தையோ அதேபோல இந்த டோயிலுக்கு கண் வித்தை சாலப் பொருத்தமாக இருக்கிறது.

யூடியூபில் இவர் கண்களால் காட்டும் வித்தை குறித்த வீடியோதான் இப்போது பெரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

04-1378280205-eye-popping88-600-jpg 04-1378280227-eye-popping881-600 04-1378280333-eye-popping99-600-jpg 04-1378280444-eye-popping881-600

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 108 முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைக்க தீரமானம்..!!
Next post பாம்பு பெண்ணுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி?