மிஸ் லெபனான் அழகுராணி..!!

Read Time:1 Minute, 19 Second

1961Karen-Ghrawi2மிஸ் லெபனான் அழகுராணி யாக கரென் கிராவி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிஸ் லெபனான் 2013 அழகுராணிப் போட்டிகளின் இறுதிச் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்ரூத் நகரில் நடைபெற்றது.

15 யுவதிகள் பங்குபற்றிய இப் போட்டியில் 22 கரான் கிராவி முடிசூட்டப்பட்டார்.  22 வயதான இவர் வடிவமைப்புத்துறை மாணவியாவார். அவருக்கு கடந்த வருடம் மிஸ் லெபனான் அழகுராணியாக தெரிவான ரீனா சிபானி  முடிசூட்டினார்.

கரென் கிராவிக்கு 3 இலட்சம் டொலர் பெறுமதியான வீடொன்றும் 53,000 டொலர் பெறுமதியான அவ்டி காரொன்றும் 50,000 டொலர் பெறுமதியான நகைகளும் 20,000 டொலர் பெறுமதியான வவுச்சர் ஒன்றும் வழங்கப்பட்டன.

இம்மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள உலக அழகுராணிப் போட்டிகளில் லெபனான் சார்பில் இவர் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காட்டு யானைகளால் மட்டு., அம்பாறை மக்கள் அசௌகரியம்..!!
Next post மாற்றமொன்றை ஏற்படுத்த கூட்டமைப்பை ஆதரியுங்கள்-இரா.சம்பந்தன் வேண்டுகோள்..!!