இரத்த அழுத்தத்திற்கு நான்கு கோப்பை தேனீர் அல்லது கோப்பி..!!
நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை தேனீர் அல்லது கோப்பி அருந்துவோருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவது மிகவும் குறைவு என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வந்தனர்.
இதற்கு பலன் தரும் வகையில், காபி, தேனீர் பருகாதவர்களை விட, அவற்றை பருகும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்படுவது மிகவும் குறைவு என்பதை கண்டுபிடித்துள்ளனர்.