கடல்பசுவுக்கு கைலாகு கொடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்..!!

Read Time:58 Second

1967putin-walrus1ரஷ்­யாவின் ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் அண்­மையில் ரஷ்கி தீவிலுள்ள நீர் வளர்க்கும் இடத்­திற்கு சென்­ற­போது கடல்பசு ஒன்­றுடன் சக­ஜ­மாகப் பழகி அதற்கு கைலாகும் கொடுத்­துள்ளார்.

அத்­துடன், அங்­கி­ருந்த டொல்பின் ஜோடி ஒன்­றுக்கும் உணவு வழங்கி தனது நேரத்­தினை செல­விட்­டுள்ளார்.

இது­போன்ற செயற்­பா­டு­களில் புட்டின் ஈடு­ப­டு­வது அவ­ருக்குப் புதி­தல்ல. ஏற்­கெ­னவே சட்­டையை கழற்­றிவிட்டு குதி­ரையோட்டம் செய்­தது, லைபீ­ரி­யாவில் புலிகள் மற்றும் கர­டி­க­ளுடன் நெருங்கிப் பழ­கி­யது போன்ற படங்­களும் வெளி யாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1967putin-walrus1 1967Putin-Walrus

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பக்கவாதத்துக்குள்ளான ஆட்டுக்கு சக்கர கதிரை வடிவமைத்த மிருகக்காட்சிச்சாலை..!!
Next post இங்கிலாந்தில் 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 200 பேர் காயம்..!!