இங்கிலாந்தின் முதல் அரவாணி மல்யுத்த வீராங்கனை..!!

Read Time:47 Second

04-1378300356-drew-ashlyn-cunningham-600இங்கிலாந்தின் முதல் அரவாணி மல்யுத்த வீராங்கனை என்ற பெயர் பெற்றுள்ள டிரூ ஆஸ்லின் கன்னிங்காம், இங்கிலாந்தின் மல்யுத்த மேடைகளில் அனல் கிளப்பி வருகிறாராம்.

அவருடன் எதிர்த்து மோதும் ஆண் வீரர்கள் ஆஸ்லின் விடும் குத்துக்களைத் தாங்க முடியாமல் தடுமாறிப் போய் விடுகிறார்களாம்.

5 அடி 11 அங்குலம் உயரம் கொண்ட 57 கிலோ எடை கொண்ட ஆஸ்லின் மல்யுத்தத்தில் ஆண் வீரர்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு பலம் கொண்டவராக விளங்குகிறார்.

04-1378300659-drewashlyncunningham11-600 04-1378300540-drewashlyncunningham1-21-60 04-1378300480-drewashlyncunninghamkingsto 04-1378300405-drewashlyncunningham-600 04-1378300356-drew-ashlyn-cunningham-600

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆட்சிக்கு வந்தால் அகதிகள் கடத்தல் தடுக்கப்படும் – அஸி. லிபரல் கட்சி..!!
Next post ஐ.நா தலைமையகம் முன்பாக இலங்கை இளைஞர் தீ மூட்டி தற்கொலை..!!