குறைவான நேரம் உறங்கும் அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும்..!!

Read Time:2 Minute, 2 Second

imagesஉல­கி­லேயே  அமெ­ரிக்­கர்­களும் ஜப்­பா­னி­யர்­க­ளும்தான் மிகக் குறை­வான நேரம் உறங்­கு­வ­தாக ஆய்­வொன்றின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்ளது.

அமெ­ரிக்­காவின் தேசிய உறக்க மன்­றத்­தினால் அமெ­ரிக்கா, கனடா, மெக்­ஸிகோ, பிரிட்டன், ஜேர்­மனி, ஜப்பான் உட்­படப் பல நாடு­களில் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. ஓவ்­வொரு நாட்­டி­லி­ருந்தும் சுமார் 350 பேர் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டனர்.

வேலை­நாட்­களில் 30 முதல் 40 நிமிட நேரம் குறை­வாக உறங்­கு­வ­தாக அமெ­ரிக்­கர்­களும் ஜப்­பா­னி­யர்­களும் தெரி­வித்­துள்­ளனர். வேலை நாட்­­களில் இரவில் சரா­ச­ரி­யாக 6 மணித்­தி­யா­லங்கள் அவர்கள் உறங்­கு­கின்­ற­னராம்.

மெக்­ஸி­கோவைச் சேரந்த 48 சத­வீ­தத்­தி­னரும், அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 44 சத­வீ­தத்­தி­னரும், கன­டாவைச் சேர்ந்த 43 சத­வீ­தத்­தி­னரும், பிரிட்­டனில் 30 சத­வீத்­தி­னரும் ஜேர்­ம­னியில் 40 சத­வீ­தத்­தி­னரும் ஜப்­பானில் 54 சத­வீ­தத்­தி­னரும் ஏறத்­தாழ ஒவ்­வொரு இர­விலும் சிறப்­பாக உறங்­கு­வ­தாகத் தெரி­வித்­துள்­ளனர்.

பிரிட்­டனில் 27 சத­வீ­த­மா­னோரும் அமெ­ரிக்­காவில் 25 சத­வீ­த­மா­னோரும், கன­டாவில் 23 சத­வீ­த­மா­னோரும் தாம் அரி­தா­கவே நன்­றாக உறங்­கு­வ­தாகத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மெக்ஸிகோவில் பலர் உறங்குவதற்கு முன் தியானம் அல்லது பிரார்த்தனையில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆட்கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை அதிகாரி கைது..!!
Next post அரசியலில் குதிக்க விரும்பும் ஹொலிவூட் நடிகை..!!