டயானா படம் முற்றிலும் பொய்யானது -இளவரசி டயானாவின் முன்னாள் காதலர்…!!

Read Time:2 Minute, 8 Second

1995Untitled-541444இள­வ­ரசி டயா­னாவின் வாழ்க்­கையை சித்­த­ரிக்கும் ‘டயானா’ திரைப்­ப­டத்தின் கதை முற்­றிலும் பொய்­யா­னது என டயா­னாவின் முன்னாள் காத­லர்­களில் ஒரு­வ­ரான பாகிஸ்தான் மருத்­துவர் ஹஸ்னத் கான் விமர்­சித்­துள்ளார்.

இள­வ­ரசர் சார்ள்­ஸி­ட­மி­ருந்து விவா­க­ரத்து பெற்ற பின்னர் டயா னாவின் கடைசி இரு­வ­ருட கால வாழ்க்­கையை ‘டயானா’ திரைப்­படம் சித்­த­ரிப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இக்­கா­லப்­ப­கு­தியில் லண்­டனை தள­மாக்க கொண்ட பாகிஸ்தான் மருத்­து­வ­ரான ஹஸ்னத் கானுடன் இள­வ­ரசி டயானா நெருக்­க­மாக இருந்­த­தாக கூறப்­பட்­டது.

ஆனால், டயானா படத்தில் தன்னை சம்­பந்­தப்­ப­டுத்தி கூறப்­படும் விட­யங்கள் பொய்­யா­ன­வை­யாக உள்­ள­தென டாக்டர் ஹன்­ஸனத் கூறி­யுள்ளார். இப்­ப­டத்­திற்கு தான் அங்­கீ­காரம் வழங்­க­வில்லை எனவும் அவர் கூறி­யுள்ளார்.

இள­வ­ரசி டயானா வேடத்தில்  நடிகை நயோமி வாட்ஸ் நடிக்கும் இப்­ப­டத்தில் ஹஸ்னத் கான் வேடத்தில் நவீன் அன்ட் டூஸ் நடிக்­கிறார். தனக்கும் டயா­னா­வுக்கும் இடை­யி­லான உறவு குறித்து வெறு­மனே ஊகிக்­கப்­பட்­டுள்­ள­தாக இப்­படம் தொடர்­பாக வெளி­யி­டப்­பட்­டுள்ள புகைப்­ப­டங்கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன என டாக்டர் ஹஸ்னத் கான் கூறி­யுள்ளார்.

தான் முதுகுக்குப் பின்னால் கைகளை கட்டிக்கொண்டிருப்பது போன்ற சில விடயங்களும்  தவறானவை என அவர் கூறியுள்ளார்.

1995princess-d 1995Untitled-541444

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோழி முட்டை அளவிலான வெள்ளை வைரம்..!!
Next post ஜி 20 நாடுகள் மாநாடு.. பன்னாட்டு நிறுவன வரி ஏய்ப்பை தடுக்க பிரகடனம்..!!