லிவ் யுன்ஷான் இலங்கைக்கு விஜயம்…!!

Read Time:1 Minute, 6 Second

download (3)சீன  கம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயற்குழுவின் அரசியல் நிலையியற்குழு மற்றும் செயலக உறுப்பினர் லிவ் யுன்ஷான் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.

அவர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் டி.எம்.ஜயரத்ன, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை லிவ் யுன்ஷான், சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெட்ட தயாராகவிருந்த 20 மாடுகள் மீட்பு: எழுவர் கைது..!!
Next post வல்லுறவுகளுக்காக 1000 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் தற்கொலை..!!