இன்ஸ்டாகிராமில்’ இணைந்த நாசா: அட்டகாசமான நிலவுப் படங்களை வெளியிட்டது..!!

Read Time:1 Minute, 2 Second

08-1378642203-nasa-instagram876-600-jpgஇன்ஸ்டாகிராமில் அமெரிக்காவின் நாசா அதிரடியாக இணைந்துள்ளது.

எடுத்த எடுப்பிலேயே நிலவின் அட்டகாசமான படங்களை அது வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளது.

இந்த நிலவுப் படங்களுக்கு அமோகமான ஆதரவும் கிடைத்துள்ளது. இதுவரை நாசாவின் இன்ஸ்டாகிராமுக்கு 56,374 ஆதரவாளர்கள் கிடைத்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள நாசா அதில் வெளியிட்டுள்ள நிலவின் படங்கள் வியப்பின் உச்சத்திற்குக் கொண்டு செல்வதாக அமைந்துள்ளது.

முதலில் 2 படங்களை வெளியிட்டது நாசா. அதில் நிலாவின் பிரமாண்டம் அட்டகாசமாக இருக்கிறது. நிலவின் கிரே நிற பரப்பும், அதன் தரைத்தளமும் தௌ;ளத் தெளிவாக தெரிகின்றன.

1909breastfeeding 08-1378642220-nasa-instagram-moon987-600-jpg 08-1378642203-nasa-instagram876-600-jpg 08-1378642149-nasa-instagram-600-jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிர்ச்சி சிவாவின் ‘வணக்கம் சென்னை’ – அதிகாரபூர்வ ட்ரெய்லர் (VIDEO)
Next post முதலீட்டாளர்களை கவரும் மாநாடு ஹொங்கொங்கில்..!!