22 வயதில் இறந்த மகனின் ‘மம்மி’யை 18 வருடங்களாக ‘வோட்கா’ ஊற்றி பாதுகாத்து வரும் தாய்

Read Time:1 Minute, 32 Second

dead.bodyஜியார்ஜியா நாட்டில் இறந்து போன தனது 22 வயது மகனின் சடலத்தை கடந்த 18 வருடங்களாக பாதுகாத்து வருகிறார் தாய் ஒருவர்.

ஜியார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் சியுரி வரத்ஸ்கேலியா, இவரது மகன் ஜோனி பகரத்ஸே கடந்த 18 வருடங்களுக்கு முன்பு எதிர்பாரா விதமாக திடீரென மரணமடைந்தான்.

இறக்கும் போது ஜோனியின் வயது 22. ஆயினும் மகனைப் பிரிய மனமில்லாத அந்தத் தாய், மகனின் உடலைப் பதப்படுத்தி வீட்டிலேயே வைத்துக் கொண்டார்.

ஒரு நாள் கனவில் தோன்றிய அசரீரி குரல் ஒன்று, ஜோனியின் உடல் கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது தினமும் வோட்காவை ஊற்றச் சொன்னதாம். அது முதல் தினமும் வோட்காவை ஜோனியின் உடல் மீது தெளித்து வந்துள்ளார்

சியுரி.மகனின் உடலைப் பாதுகாப்பதற்காக சியுரி கூறும் காரணம், ஜோனியின் குழந்தைகள் தனது தந்தை எப்படிப்பட்டவர் என்பதைக் காண வேண்டும்’ என்பதற்காதத் தானாம். ஒருநாள் வோட்கா ஊற்றாவிட்டாலும் ஜோனின் உடல் கருப்பு நிறமாக மாறிவிடும் எனத் தெரிவித்துள்ளார் சியுரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செவ்வாய் கிரகத்திற்கு இருபதாயிரம் இந்தியர்கள் விண்ணப்பம்
Next post வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது: சிவசக்தி ஆனந்தன்