76 ஆண்­டு­களின் பின்னர் பிரம்­மாண்­ட­மான ஆகா­யக்­கப்பல் (PHOTOS)

Read Time:2 Minute, 23 Second

2055article-2416809-1Bஎதிர்­கா­லத்­திற்­கான வான் வழி போக்­கு­வ­ரத்­துக்­காக ஷெபலின் எனும் ஆகா­யக்­கப்பல் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது. ஹிண்­டபேர்க் எனும் இந்த ஆகா­யக்­கப்பல் 1937ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி விபத்­துக்­குள்­ளாகி 36 பேர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து ஆகா­யக்­கப்­பலின் போக்­கு­வ­ரத்­துக்கள் நிறுத்­தப்­பட்­டன.

இந்­நி­லையில் சுமார் 76 ஆண்­டு­களின் பின்னர் பிரம்­மாண்­ட­மான ஆகா­யக்­கப்பல் ஒன்­றிளை விமான உற்­பத்­தியில் முன்­னோ­டி­யான ஏரோஸ் நிறு­வ­னமே உரு­வாக்­கி­யுள்­ளது. இது தொடர்­பான தக­வல்கள் அண்­மையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

குறித்த நிறு­வனம் ஆகாய போக்­கு­வ­ரத்தில் புதி­யதோர் புரட்­சி­யினை மேற்­கொண்டு புது­மை­யான தொழில்­நுட்­பத்தில் மூலம் ஏற்­கெ­னவே தயா­ரிக்­கப்­பட்ட ஆகா­யக்­கப்­பல்­களை விட இது சிறப்­பாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

ஷப்­ப­லின்ஸின் முத­லா­வது சந்­த­தியில் ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளினால் அவ்­வா­றான பிரச்­சி­னை­களை இதில் தவிர்க்­கப்­படும் எனவும் என நம்­பிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

கார்கோ விமா­னத்தின் மூன்றில் ஒரு பங்கு எரி­பொ­ருளே இதற்கு போது­மா­னது. இதனை நீர், தரை என விமான ஓடு பாதைகள் அற்ற இடம் ஆகி­ய­வற்­றுடன் யுத்தம் மற்றும் அனர்த்த பிரதேசம் என எங்கும் தரை­யி­றக்­கலாம் என குறித்த நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்க அரசு வழங்­கிய 3 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 400 மில்­லியன் ரூபா) செலவில் வடி­வ­மைக்­கப்­பட்டுள்ளது இந்த பிரம்மாண்டமான ஆகாயக்கப்பல் விரைவில் முதலாவது தடவையாக பரீட்சார்த்தமாக பறக்கவிடப்படவுள்ளதாக ஏரோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2055article-241680
2055article-2416809
2055article-2416809-1B
2055article-2416809-1BBAF8FA000005DC-788_964x452

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மற்றுமொரு புரட்சிகரமான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி முஷாரப் மனு