மிஸ் வேர்ல்டுக்குப் போட்டியாக முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி
Read Time:47 Second
மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டிக்குப் போட்டியாக, ஜகார்தாவில் முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி நடைபெறவுள்ளது.
மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி ஜகார்தாவிலிருந்து பாலி தீவுக்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது.
முஸ்லீம் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக போட்டி பாலிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி ஒன்று ஜகார்தாவில் நடைபெறவுள்ளதாம்.
Average Rating