இந்திய வம்சாவளி அழகி மிஸ் அமெரிக்காவாக தேர்வு! (PHOTOS)

Read Time:39 Second

16-1379312616-miss-america-45466-600-jpgஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிஸ் நியூயார்க் அழகி நினா தவுலுரி, மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி இவர்தான்.

மேலும் இந்தப் பட்டத்தை தொடர்ந்து 2வது ஆண்டாக நியூயார்க் அழகி வென்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்தார் நினா.

16-1379312568-miss-america-546-600-jpg
16-1379312592-miss-america-888-600-jpg
16-1379312667-miss-america-444-600-jpg
16-1379312616-miss-america-45466-600-jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1 லட்சம் பேருடன் செக்ஸ் வைக்கக் கிளம்பிய பெண்ணுக்கு மிரட்டல் (PHOTOS)
Next post வடக்கின் வசந்தம் எமக்கும் வருமா? -கே.வாசு- (வாசகர் ஆக்கம்)