இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய இலங்கையருக்கு விருது

Read Time:55 Second

win-01இஸ்ரேல் தேசத்திற்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதியதற்காக இலங்கையில் பிறந்த ரிமோன் டயஸ் என்பவருக்கு நேர்மையான செய்தியிடல் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பற்றி ஒரு பக்கச் சார்பாக பாதகமாக எழுதப்படும் செய்திகளை கண்காணிக்கும் ஊடக கண்காணிப்பு அமைப்பு, இந்த வருடத்திற்கான 2,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பினாங் பெல்ட் விருதை இலங்கையில் பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்த ரிமோன் டயஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இவரது பரிசு பெரும் கட்டுரைகள் ஜெருஸலம் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோட்டைக்கல்லாறு பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
Next post கூட்டமைப்பை ஆட்சியமைக்க அனுமதிக்கக் கூடாது: விமல் கோரிக்கை