ஆட்டோ கடத்தியவர் கைது

Read Time:51 Second

arrest-009ஆட்டோ ஒன்றை கொள்ளையிட முற்பட்ட ஒருவர் மொரட்டுவ பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முச்சரக்கவண்டி ஒன்றினை கடத்தி செல்லும் போது மொரட்டுவை குற்றத் தடுப்பு பிரவினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மேலும் இரண்டு முச்சக்கரவண்டிகள் கடத்தியுள்ளமை தொடர்பிலும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிக உயரமான விமான நிலையம் சீனாவில் திறப்பு
Next post விலங்குகளை காப்பாற்ற நிர்வாண போஸ் கொடுத்த ஹாலிவுட் நடிகை