விலங்குகளை காப்பாற்ற நிர்வாண போஸ் கொடுத்த ஹாலிவுட் நடிகை

Read Time:1 Minute, 48 Second

001Olivia-நம்மூர் த்ரிஷா போன்ற நடிகைகள் தாங்கள் வளர்க்கும் வீட்டு விலங்குகளுக்காக அமைப்பு ஏற்படுத்தி தங்களால் இயன்ற சேவை செய்து வருகின்றனர். ரோட்டில் நாய் அனாதையாக இருந்தால்கூட அவற்றை எடுத்து விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்து அதையும் செய்தியாக்கி விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்.

ஆனால் ஹாலிவுட் நடிகை ஒருவர் விலங்குகளின் நலனுக்காக நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றார்.

ஹாலிவுட் நடிகை லிசா ஒலிவியாவுக்கு விலங்குகள் என்றால் கொள்ளை இஷ்டம். பீட்டா அமைப்புக்காக அண்மை யில் அம்மணி கொடுத்த சூடான போஸ் செம ஹாட்.

விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் ‘ஃபர் ஆடை களை அணிந்து கொள்வதற்குப் பதில் நியூடாக வாழ்ந்து விடுவேன்!’ என்ற மீனிங்கில் ஆடைகள் ஏதுமின்றி போஸ் கொடுத்திருக்கிறார்.

அந்தப் படங்கள் இன்டெர்நெட்டில் வைரல் ஃபீவராய் பரவிவிட ‘சர்க்கஸுக்கு விலங்குகளைப் பயன்படுத் தாதீர்கள்’ என எக்குத்தப்பாய் நியூட் போஸ் கொடுத்து இருக்கிறார் அம்மணி. உண்மையிலேயே அனிமல்ஸைக் காப்பாத்தத்தான் இப்படி போஸ் கொடுக்கிறீங்களா?

001Olivia-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆட்டோ கடத்தியவர் கைது
Next post கச்சத்தீவு வரலாறு தெரியாத மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி