By 20 September 2013 0 Comments

யாழ். கழிவு வாய்க்காலில் குப்புறக் கவிழ்ந்த கார்! (படங்கள் இணைப்பு)

007தந்தை செல்வா சதுக்கத்தின் முன் உள்ள கழிவு வாய்க்காலுக்குள் இன்று காலை கார் ஒன்று தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

சாரதிப் பயிற்சியை நடாத்தும் நிறுவனம் ஒன்றின் காரில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கார் வேகமாக வாய்க்காலுக்குள் பாய்ந்ததாகத் தெரிய வருகின்றது.

காரில் இருந்த சாரதிப் பயிற்சியாளரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவரும் படுகாயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

car-01
car-02
car-03
car-04
car-05



Post a Comment

Protected by WP Anti Spam