வவுனியா மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

Read Time:1 Minute, 9 Second

Vavuniya_Districtவட மாகாணசபைத் தேர்தலில் வவுனியா மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்தை அவதானிக்க கூடியதாக உள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இருந்து 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 94,644 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

89 வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் காலை 7 மணியில் இருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வரும் நிலை காணப்படுகின்றது.

இதேவேளை வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் வாக்களிப்பு நிலையங்களிலும் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் கடமையில் ஈடபட்டுள்ளதுடன் அனைத்து பிரதேசங்களிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்புப் பிரபலத்தின் திருமண வீட்டில் கிறிக்கெற் நட்சத்திரங்கள்! (சுவாரசிய படங்கள் இணைப்பு)
Next post 100 கன்னிப் பெண்களின் இரத்தம் வேண்டும்! சீனாவில் வினோத விளம்பரம்..