முல்லைத்தீவு தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்: கூட்டமைப்புக்கு வெற்றி

Read Time:46 Second

Mullaitivu_district.svgவட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 146 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 2 வாக்குகளையும் ஜனநாயகக் கட்சி 1 வாக்கினையும் பெற்றுள்ளன.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 831இ அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 800இ செல்லுபடியான மொத்த வாக்குகள் 795இ நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாக்களித்து விட்டு திரும்பிய அதிபர், ஆசிரியை கைது
Next post மத்திய, வடமேல் மாகாண வாக்களிப்பு வீதம் வெளியீடு: கண்டியில் அதிக வாக்கு பதிவு