கம்பளை பிரதிமேயர் மீது தாக்குதல்

Read Time:29 Second

attack_0கம்பளை பிரதிமேயர் மீது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கடும் காயங்களுக்கு உள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை நகரசபையின் ஆட்சியதிகாரம் ஐக்கிய தேசியக்கட்சியிடம் உள்ளது,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத்திய, வடமேல் மாகாண வாக்களிப்பு வீதம் வெளியீடு: கண்டியில் அதிக வாக்கு பதிவு
Next post வடமாகாண சபை தபால் வாக்குகளின் முடிவுகள்!