விக்னேஸ்வரன்- ஜெயலலிதாவிற்கு இடையில் விசேட சந்திப்பு

Read Time:44 Second

tna.viknesவட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும், தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

வட மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு விடயங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிணற்றில் 15 நாட்களாக சிக்கியிருந்த சீனப் பெண் உயிருடன் மீட்பு
Next post மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றி!!