ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார்

Read Time:37 Second

Mahinda7ஐக்கிய நாடுகளின் 68ஆவது பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அமெரிக்கா பயணமானார்.

எதிர்வரும் 24ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டில், ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ{ம் ஜனாதிபதியுடன் இப்பயணத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ் மாவட்டத்தில் தெரிவான வேட்பாளர்களின் பெயர் மற்றும் விருப்பு வாக்குகள்..
Next post நீந்தி சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்!!