அல்வாய் வடக்கு கிராமசேவகர் விபத்தில் பலி!!

Read Time:39 Second

dead-body-001அல்வாய் வடக்கு கிராமசேவகர் சோமநாதன் கிருஷ்ணராஜா (வயது 57) விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வல்லைவெளி பாலத்திற்கு அருகில் இன்றிரவு ஏற்பட்ட விபத்திலேயே அவர் பலியாகியுள்ளதாக தெரிவித்த அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். தட்டாதெருச் சந்தியில் இராணுவ வாகனம் மோதி இளம் பெண் நேற்று சாவு!
Next post 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 16 வயது சிறுவன் கைது!!