வேட்பாளர் தெரிவு

Read Time:33 Second

sarath-cartoonசரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிஇ அடுத்த மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் ஈடுபடவுள்ளது.

கட்சியின் பிரதி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கெட்டகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக கட்சியின் கொள்கைகளை மதிக்கின்றவர்களை தெரிவு செய்யவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
Next post மொனறாகலையில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டேர் பிடிபட்டனர்