அமைச்சரவையில் சில மாற்றங்கள்–

Read Time:55 Second

parliment-001அடுத்தவாரத்தில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடுமென அரசியல் வட்டாரங்களிலிருந்து நம்பமாகத் தெரியவருகின்றது.

நீண்டநாட்களாகவே அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மூன்று மாகாணசபைத் தேர்தலும் நடத்து முடிந்ததன் பின் அமைச்சரவையில் சிலமாற்றங்கள் ஏற்படுமென அரச தரப்பிலிருந்தே கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

எனினும் அமைச்சரவையில் எவ்வாறான மாற்றங்கள் இடம்பெறுமென எதுவும் அறியமுடியவில்லை.

எப்போதும் அமைச்சரவை நியமனங்களை ஜனாதிபதி மிகவும் இரகசியமாக மேற்கொண்டு வருகிறார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொனறாகலையில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டேர் பிடிபட்டனர்
Next post உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கருணாநிதி கோரிக்கை