சுப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைய விரும்பும் போர்ன் ஸ்டார் சன்னி லியோன்

Read Time:1 Minute, 16 Second

2407Sunny-Leonசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க விரும்புவதாக போர்ன் ஸ்டார் (பாலியல் பட நட்சத்திரம்) சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சா வழியான கனடா வாழ் சன்னி லியோன் பாலியல் படங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் பொலிவூட்டில் நடித்துவருகிறார்.

ஹிந்தியில் சின்னத் தளபதி பரத்துடன் ஜக்பொட் எனும் திரைப்படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் சன்னி லியோன்.

இந்நிலையில் அண்மையில் சுப்பர் ஸ்டார் சிகரெட்டை தூக்கிப் போட்டுப் பிடிக்கும் ஸ்டைலை பார்த்து மிரண்டு போனாராம் சன்னி.

இந்த ஸ்டைலை நேரில் பார்க்கவும் அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் எனவும் தான் விரும்புவதாக சன்னி லியோன் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூகுள் மொழிபெயர்ப்பில் விரைவில் சிங்கள மொழி
Next post இங்கிலாந்தில் கண்ணிழந்தவருக்கு பல் வழியே பார்வை திரும்பிய அற்புதம்!