படுகவர்ச்சியில் சோனம் கபூர்!!

Read Time:1 Minute, 9 Second

Sonam Kapoor GQ India Aug 2013 Magazine Hot Photoshootபத்திரிக்கைக்காக தன்னுடைய படு கவர்ச்சியினை அள்ளி இறைத்துள்ளார் சோனம் கபூர்.

நடிகைகள் பலர் பத்திரிக்கைகளின் அட்டைப் படங்களுக்கு போஸ் கொடுக்கின்றனர்.

அவ்வாறு வரும் அட்டைப் படங்கள் படுகவர்ச்சியாக இருக்கின்றன.

ஆனால் சில நடிகைகள் கவர்ச்சியாக போஸ் கொடுத்துவிட்டு படம் வந்த பிறகு நான் அப்படி போஸே கொடுக்க வில்லை என்று பல்ட்டி அடித்த கதையும் உண்டு.

இந்நிலையில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஜிக்யூ மற்றும் எல் ஆகிய பத்திரிக்கைகளுக்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் வித்யாபாலன் பத்திரிக்கை ஒன்றிற்கு வெட்கப்புன்னையுடம் போஸ் கொடுத்து அது நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2094_4_thumb_sonam-kapoor
Sonam Kapoor GQ India Aug 2013 Magazine Hot Photoshoot

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவியேற்பு
Next post ஐங்கரநேசனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம் -ஈ.பி.ஆர்.எல்.எப்