வைகைப்புயல் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள்!

Read Time:1 Minute, 11 Second

Vadiveluநகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது 53ஆவது பிறந்நாளைக் கொண்டாடுகிறார்.

1991ஆம் ஆண்டில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த வடிவேலு ஏராளமான படங்களில் நகைச்சுவையில் தனிமுத்திரை பதித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொள்ளைகொண்டார்.

கவுண்டமணிக்கு பிறகு அனைவரது தெரிவாகவும் இருந்த வடிவேலு அரசியல் பிரச்சினைகளால் கடந்த 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்துவந்தார்.

தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்’ திரைப்படத்தின் மூலம் ஆரம்பிக்கிறார். இதில் வடிவேலு நாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் திரையுலகினர் பலரும் வடிவேலுவை கண்டுகொள்ளாவிட்டாலும் அவரது ரசிகர் வாழ்த்தி வரவேற்க காத்துக்கிடக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.நா.வின் உயர் பதவிக்கு இலங்கையர் தெரிவு!!
Next post இரட்டைக் கொலையாளிகளுக்கு மரணதண்டனை!