3.2 கிலோ கிராம் கஞ்சாவுடன் 60 வயது பெண் கைது!!

Read Time:39 Second

arrest-0063.2 கிலோ கிராம் கஞ்சாவுடன் 60 வயதுப் பெண்ணொருவரை வெலிகம பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இப்பெண் சிறியளவில் காய்கறி வியாபாரத்தில் ஜீவனம் நடத்துபவராவார்.

வெலிகம, பிட்டிதுவ பிரதேசத்தைச் சேர்ந்த இப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முடிசூடிய தமிழ்த் தலைவர்கள்…
Next post பொதுநலவாய மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் உண்ணாவிரதம்!