இன்று பிறந்தநாள் கொண்டாடும் ‘புன்னகையரசி’ சினேகா

Read Time:1 Minute, 33 Second

2510snehaதமிழ் சினிமாவில் கே.ஆர். விஜயாவுக்கு பின்னர் புன்னகையரசி என அழைக்கப்படும் சினேகா இன்று (13.10) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

2000ஆம் ஆண்டு ‘இங்கே ஒரு நீலபக்ஷி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகமான சினேக ‘என்னவளே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிரித்து ரசிகர்களைக் கொள்ளைகொண்டார்.

நீண்ட காலமாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா ஓட்டோகிராப்இ வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் அது புதுப்பேட்டை என பல படங்களில் வித்தியாசமான நடித்தார்.

பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்ட சினேகா தொடர்ந்து படங்களில் நடித்துவருகின்றார். திருமணத்திற்கு முன்பை விட தற்போது அதிகளவான படங்களிலும் விளம்பரங்களிலும் நடிக்கிறார்.

தற்போது பண்ணையாரும் பத்மினியும் உன் சமையல் அறையில் விடியல் போன்ற படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறார். அண்மையில் வெளியான ஹரிதாஸ் படத்தில் சினேகா பாத்திரம் வெகுவாகப் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாட்­டுக்குள் இரு அர­சுகளை உரு­வாக்­கவே சர்­வ­தேசம் முயல்­கி­றது: தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்!
Next post புளொட் மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!