உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்!!

Read Time:58 Second

China-Sri-Lanka-Flagஇலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக சீனா அறிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் பேரவையின் துணைத் தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்போதே சீன மக்கள் பேரவையின் துணைத் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளவே சீனா விரும்புகின்றது. மேலும் யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித உரிமைகளில் முன்னேற்றம் காணப்பட வேண்டும்: பிரித்தானியா!
Next post வியட்நாமில் ஆற்றுக்குள் விமானம் பாய்ந்து 44 பேர் பலி!!