மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் அஞ்சலிக்கு ஏற்பாடு??!

Read Time:1 Minute, 20 Second

ltte.maaveerarமாவீரர்களின் துயிலும் இல்லங்களில் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்: சாவகச்சேரி பிரதேச சபை-
போரில் உயிர்­நீத்­த­ மாவீரர்களின் மாவீரர் துயிலும் இல்­லங்­க­ளுக்கும், புதைக்­கப்­ப ட்ட கல்­ல­றை­க­ளுக்கும் அவர்­க­ளு­டைய உற­வி­னர்­களும், உரித்­து­டை­ய­வர்­களும் சென்று அஞ்­சலி செலுத்­து­வ­தற்கு வடக்கு மாகாண சபை வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் பிரே­ரணை சாவ­கச்­சேரி பிர­தேச சபையில் சமர்ப்பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

சாவ­கச்­சேரி பிர­தேச சபையின் அமர்­வுகள் தவி­சாளர் சிற்­றம்­பலம் தலை­மையில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றது. இதன்­போது இந்தப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

பிர­தேச சபை உறுப்­பினர் சிறி­ரஞ்சன் பிரே­ர­ணையை முன்­மொ­ழிய உபதவிசாளர் அதனை வழிமொழிந்து பிரேரணை நிறை வேற்றப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுரேஸ் பிறேமச்சந்திரன், தனது கட்சி உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வைப் புறக்கணிப்பு!
Next post தூக்கிட்டுக் கொன்றும் உயிர் பிழைத்தவரை, மீண்டும் தூக்கிலிட ஏற்பாடு