பெல்­ஜி­யத்தில் சாகச வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்து; 11 பேர் பலி!!

Read Time:1 Minute, 18 Second

2592Belgium-1பெல்­ஜி­யத்தில் சாகச வீரர்கள் பயணம் செய்த சிறிய விமானம் விபத்­துக்­குள்­ளா­னதில் அதி­லி­ருந்த 11 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் .

நேற்று முன்­தினம் பெல்­ஜி­யத்தின் தென்­மேற்கு பகு­தியில் உள்ள நமூர்­நகரில் இருந்து குட்டி சுற்­றுலா விமானம் புறப்­பட்டு சென்­றுள்­ளது. அதில், பரசூட்டில் இருந்து தரையில் குதிக்கும் 11 வீரர்கள் பயணம் செய்­துள்­ளனர்.

விண்ணில் இருந்து குதித்து சாகசம் செய்­த­வற்­காக அந்த விமா­னத்தில் அவர்கள் புறப்­பட்டு சென்­றுள்­ளனர். விமானம் புறப்­பட்ட 20 நிமி­டத்தில் நடு­வானில் திடீ­ரென பழு­த­டைந்­தது. பின்னர் தரையில் விழுந்து நொறுங்­கி­யுள்­ளது.

இதனால், விமானம் தீப்­பி­டித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 11 பரசூட் வீரர்­களும் தீயில் கருகி பலி­யா­கினர். நடு­வானில் பறந்த போது விமான இறக்­கையில் சேதம் ஏற்­பட்­டுள்­ளது.

2592Belgium-2
2592Belgium-1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்டுபிடிப்பு: 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை!
Next post விளக்கை சேவல் தட்டிவிட்டதால் மாணவி தீப்பற்றி மரணம்!!