கோழிகளின் பாதுகாப்புக்கு விசேட அங்கிகள்!!

Read Time:1 Minute, 21 Second

2608Chicken-1பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனமொன்று கோழிகளின் பாதுகாப்புக்காக ஒளிதெறிக்கும் தன்மையுடைய விசேட அங்கிகளை தயாரித்து விற்பனை செய்கிறது.

வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் இருளான வேளைகளில் வீதியில் நடக்கும்போது அவற்றை வாகன சாரதிகள் இலகுவாக அடையாளம் காண்பதற்காக இந்த அங்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம்.

‘ஒம்லெட்’ எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த அங்கிகள் 12 ஸ்ரேலிங் பவுண் (சுமார் 2,500 ரூபா) விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஓம்லெட் நிறுவனத்தின் பணிப்பாளரான ஜெஹானஸ் போல் இது தொடர்பாக கூறுகையில், ‘இத்தகைய அங்கிகள் உள்ளனவா என மக்கள் எம்மிடம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

எனவே அவற்றை நாம் தயாரிக்கத் தீர்மானித்தோம். வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை வெளியில் நடமாட விடுவதற்கு மக்கள் விரும்புகின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

2608Chicken-2
2608Chicken-1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தான் ரயிலில் குண்டு வெடிப்பு 7 பேர் உயிரிழப்பு; 16 பேர் காயம்!!
Next post சிறுவர்கள் தற்கொலைக்கு முயலும் வீதம் அதிகரிப்பு -டாக்டர் சித்ரா கலமநாதன்!