நிர்வாணப் பெண்ணின் படத்தில் ஆசிரியையின் முகம் இணைப்பு கணினி பாட ஆசிரியர் கைது

Read Time:1 Minute, 35 Second

sex.husbandநிர்­வாணப் பெண்ணின் பட­ மொன்றில் ஆசி­ரி­யை­யொ­ரு­வரின் முகத்தை கணினி மூலம் பொருத்தி அதைப் பிர­தி­யெ­டுத்து பாட­சா­லையின் ஏனைய ஆசி­ரி­யர்­க­ளுக்கு விநி­யோ­கித்த குற்­றச்­சாட்டின் பேரில் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டு குற்றத்தை ஏற்றுக்கொண்­ட போது கணினி ஆசி­ரி­யரை 1,500 ரூபா அரச செய­லகம் செலுத்­தும்­படி உத்­த­ர­விட்டு பல்­தெ­னிய நீதி­மன்ற நீதவான் மஞ்­சுள தில­க­ரட்ன தீர்ப்­ப­ளித்துள்ளார்.

பல்­லே­பொல மில்­ல­வான வித்­தி­யா­ல­யத்தில் கணினி ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்­றிய நளின் புளத்­சிங்­கள என்ற நபர் நீதி­மன்­றத்­துக்கு ஆஜர் செய்­யப்­ப­டட முதல் தினத்­தன்று குற்­றத்தை ஏற்றுக் கொள்­ளா­ததால் மூன்று வரு­டங்­க­ளாக வழக்கு விசா­ரணை செய்­யப்­பட்டு வந்­த­துடன் சந்­தேகநபர் விநி­யோ­கித்த படத்தை கணினி அறிக்­கைக்கு சமர்ப்­பிக்­கும்­படி நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பிப்­பதை அடுத்து சந்தேக நபர் குற்றத்தை ஏற்றுக் கொண்டார். இதை அடுத்தே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர்கள் தற்கொலைக்கு முயலும் வீதம் அதிகரிப்பு -டாக்டர் சித்ரா கலமநாதன்!
Next post அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நவாஸ் செரீப் இன்று சந்திப்பு!