பூமி மீது 2.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வந்து விழுந்து வாலாட்டிய வால் நட்சத்திரம்

Read Time:40 Second

23-1382512340-apocalyptic-12-600பூமியின் மீது கிட்டத்தட்ட 2.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாபெரும் வால் நட்சத்திரம் வந்து மோதி பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதுதான் பூமியின் மீது வந்து மோதிய முதல் வால் நட்சத்திரம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதை விட முக்கியமானது இந்த வால் நட்சத்திரமானது வைரத்தால் நிரம்பியது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் தலிபான் அலுவலகம்: அனுமதி கேட்டு மனு
Next post இலங்கைக்கு கடுமையான செய்தியை வழங்குவோம்; -பிரித்தானியா