மோட்டார் சைக்கிள் நாயுடன் மோதி விபத்து, ஒருவர் மரணம்

Read Time:48 Second

accsidentகதிர்காமம் – கிரிவெகர வீதியில் மோட்டார் சைக்கிள் நாய் ஒன்றுடன் மோதி விழுந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.

விபத்தின்போது படுகாயமடைந்த நபர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர் துஷ்பிரயோகம்: பிக்குவிக்கு விளக்கமறியல்
Next post காத்தான்குடி விபசார விடுதி முற்றுகை