(PHOTOS) நாய்களுடன் யோகாசனம்..!
Read Time:53 Second
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் நாய்களுடன் இணைந்து யோகாசனத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இவ்வாறு நாய்களுடன் இணைந்து யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருவதாக ஜில்லி ஜோன்ஸன் எனும் இப்பெண் கூறியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு சுஸி டெய்டல்மென் எனும் யோக ஆசிரியை நாய்களுக்கான யோகாவை அறிமுகப்படுத்தினார்.
இது ‘டோகா’ என அழைக்கப்ப்படுகிறது. பின்னர் நாய்களை வைத்துக்கொண்டு மனிதர்கள் யோகாசனத்தில் ஈடுபட ஆரம்பித்தனராம்.
Average Rating