விபச்சார வழக்கில் கையும், களவுமாக சிக்கிய ஐஸ் நடிகை!

Read Time:1 Minute, 1 Second

10-1384066101-1ஓம் சாந்தி ஓம், சல்தே சல்தே உள்ளிட்ட பாலிவுட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த ஐஸ் அன்சாரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷாருக்கான் நடித்த சல்தே சல்தே, ஓம் சாந்தி ஓம் ஆகிய இந்தி படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் ஐஸ் அன்சாரி(24). அவர் சில இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். இது தவிர அவர் என்கவுன்ட்டர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஹோட்டல் தக்த் விலாஸில் ஐஸ் கைது செய்யப்பட்டார். அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். அவருடன் 3 ஆண்களும் சிக்கினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாவிக்கருகே காதல் ஜோடி கலாட்டா; காதலன் மீது கல்லெறிந்த இளைஞர்கள்
Next post பிரபாகரன் படம் வைத்திருந்த நெடுமாறன் உள்பட 6 பேர் மீது வழக்கு