இறப்பர் பூசணிக்காயுடன் தகாத நடத்தை: நபருக்கு 11 மாத சிறை
Read Time:1 Minute, 2 Second
அயலவருக்கு சொந்தமான காற்றடைக்கப்பட்ட இறப்பர் பூசணிக்காயுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட நபரொருவருக்கு 11 மாத சிறை தண்டணை விதிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.
ஒஹியோ மாநிலத்தில் ஹிமில்டன் நகரைச் சேர்ந்த எட்வின் சார்ள்ஸ் தொபெர்கடா என்ற மேற்படி நபர் நீச்சல் தடாகமொன்றில் மிதவையொன்றில் பலரும் பார்த்துக் கொண்டிருக்க இவ்வாறு தகாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அவர் மீது பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் இதையொத்த இதற்கு முன் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளிலும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating