ஐ.நா மனித உரிமை சபைக்கு பிரித்தானியா, ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் தெரிவு!!

Read Time:2 Minute, 6 Second

2962Unஐ.நா. மனித உரிமை சபையில் சீனா, ரஷ்யா, சவூதி அரே­பியா, பிரித்­தா­னியா, மாலை­தீவு, தென் ஆபி­ரிக்கா, பிரான்ஸ் உட்­பட 14 நாடுகள் புதி­தாக தேர்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

உலக நாடு­களில் எங்­கெல்லாம் மனித உரி­மைகள் மீறப்­ப­டு­கின்­றதோ? அவற்றின் மீது நட­வ­டிக்கை எடுப்­பதும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி பெற்று தரு­வதும் இந்த சபையின் கட­மை­யாகும்.

3 ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை சுழற்சி முறையில் இந்த சபைக்­கான புதிய உறுப்பு நாடுகள் தேர்­தெ­டுக்­கப்­படும்.

அடுத்த ஆண்டு ஜன­வரி முதலாம் திக­தி­யுடன் 14 உறுப்பு நாடு­களின் பத­விக்­காலம் முடி­வ­டை­வதால் புதிய நாடு­களை உறுப்­பி­னர்­க­ளாக்கும் இர­க­சிய தேர்தல் நேற்று முன்­தினம் நடை­பெற்­றது.

அதில் சீனா, ரஷ்யா, சவூதி அரே­பியா, பிரித்­தா­னியா, மாலை­தீவு, தென் ஆபி­ரிக்கா, பிரான்ஸ், கியூபா, மெக்­ஸிகோ, மொரோக்கோ, நமீபியா, வியட்நாம், அல்­ஜீ­ரியா, யூகோஸ்லாவ் குடி­ய­ரசு என்­பன புதிய நாடு­களாக இணைத்­துக்­கொள்ளப்­பட்­டன.

மொத்தம் 47 நாடு­களைக் கொண்ட மனித உரிமை சபையில் இலங்கை, இந்­தியா, அமெ­ரிக்கா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஏற்­கெ­னவே உறுப்­பி­னர்­க­ளாக உள்­ளன.

சீனா, ரஷ்யா, சவூதி அரே­பியா, கியூபா ஆகிய நாடுகள் ஐ.நா. மனித உரிமை சபையில் தெரிவுசெய்யப்பட்டமைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நால்­வரால் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்ட 11 வயது மாண­வி மருத்­துவ பரி­சோ­த­னைக்கு அனு­மதிப்பு!
Next post கலம் மக்ரேவின் கிளிநொச்சி பயணம், அனுராதபுரம் நகரை கடக்க முடியவில்லை!